சூர்யா ப‌திவுக‌ள்

‘மாண‌வ‌ன்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

மாணவ‌ன்

பதிந்தவர் சூர்யா மேல் ஜனவரி 1, 2009

மாண்புடையோன் மாண‌வ‌ன்
எண்ணியாங்கு எய்திடுவ‌ன்
திண்ணியாங்கு செய்திடின்
பின்ன‌‌ணி உண‌ர்ந்து நோக்கிடில்
முன்ன‌ணி விரைந்து சேர்ந்திட‌லாம்!
அக‌ சிந்தை வேறு; புற‌ச் சிந்தனை வேறு!
த‌கைமையாய் சிந்தித்தால் அக‌மும் புற‌மும் ஒன்றாகுமே!
ஞால‌ம் வென்றிட‌லாம்; த‌ன்மையாய்
கால‌ம் ஒன்றி க‌ருத்தாய் க‌ட‌மை செய்தால்
ப‌ருவ‌த்தே ப‌யிர் செய்திட‌லாம்; தீங்கின்றி பாங்காய்.

ந‌ன்றி:  சு.கோடீஸ்வரன்,  துணை ஆட்சியர் (ஓய்வு), சிவகங்கை.

.... இங்கே பதியப்பட்டது க‌விதை | குறிச்சொல்லிடப்பட்டது: | 1 மறுமொழி »