கான்ஸ் திரைப்பட விழாவில் ‘பில்லா’ திரைப்படம் திரையிடப்பட்டது நமது தமிழ் திரை உலகத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம் தான். உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ஜாம்பவான்கள் மற்றும் அனைத்துலக ரசிகர்களும் பாராட்டும் ஒரு வாய்ப்பு நமது தற்போதைய ரீமேக் ‘பில்லா’ படத்திற்கு கிடைத்தது தமிழ் திரையுலகிற்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு என்றெ சொல்லலாம். ஸ்கிரீனிங் முறையில் திரையிடப்பட்ட இந்த விழாவில் ‘பில்லா’ படம் ‘மார்க்கெட்டிங் ஸ்கிரீனிங்’ முறையில் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. நமது தமிழ் திரைப்படங்களின் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியிருப்பது நமது தமிழ் திரையுலக அயராது உழைப்புக்கு கிடைத்த வெற்றிகளில் ஒன்று.
‘கான்ஸ்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்
‘கான்ஸ்’ திரைப்பட விழாவில் பில்லா
பதிந்தவர் சூர்யா மேல் ஜூன் 12, 2008
.... இங்கே பதியப்பட்டது சினிமா | குறிச்சொல்லிடப்பட்டது: கான்ஸ், பில்லா | Leave a Comment »